வாட்ஸ் அப்-ல் அப்டேட்களை வாரி வழங்கிய மெட்டா! - Seithipunal
Seithipunal


மெட்டா நிறுவனம் இயக்கும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் 35 கோடியாகவும், வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோர் 50 கோடியாகவும் இருக்கின்றனர்.

அதன் தொடக்க கட்டத்தை விட தற்போது வாட்ஸ்அப் பல புதுமையான அம்சங்களை கொண்டுள்ளது. தற்போது, வீடியோக்களை நேரடியாக அனிமேஷன் ஸ்டிக்கராக மாற்றும் புதிய வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு மேலாக, வீடியோ கால் செய்யும் போது பயன்படுத்தக்கூடிய 6 புதிய எஃபெக்ட்கள் கூடுதல் அனுபவத்தை வழங்குகிறது.

மேலும், வாட்ஸ்அப் சேனல்களில் தற்போது POLL (மதிப்பீடு) ஆப்ஷனை உருவாக்கும் வசதியுடன், புகைப்படங்களை நேரடியாக பதிவேற்றும் புதிய அப்டேட்டும் வந்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Meta whats app Instagram update


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->