தனது புதிய படத்தை பற்றிய அப்டேடை வெளியிட்ட விஷால்..!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!! - Seithipunal
Seithipunal


தனது புதிய படத்தின் படத்தை பற்றிய அப்டேட்டை நடிகர் விஷால் வெளியிட்டார்.

நடிகர் விஷால் நடித்து வரும் வீரமே வாகைசூடவா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தை எனிமி படம் அண்டர் புரோடகஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தை இயக்குனர் து.பா.சரவணன் இயக்க டிம்பிள் ஹயாதி விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பாபுராஜ், யோகி பாபு, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு தொடங்கியுள்ளதாக விஷால் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படத்திற்காக அவரின் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vishal News Movie update


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->