விக்ரம் படத்தின் வசூல் நிலவரம்.! வாய்ப்பிளக்கவைத்த 6-ஆம் நாள் நிலவரம்.!
Vikram Movie 6th day Collection
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது.

கடந்த ஜூன் 3-ல் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. நெகட்டிவ் விமர்சனங்களே, இல்லாதவகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை வாய்பிளக்கவைத்துள்ளது. அதில், இதுவரை ரூ.200 கோடியை படம் ஈட்டியுள்ளதாக கூறபடுகிறது.
English Summary
Vikram Movie 6th day Collection