ஏகே 62 பட ஏமாற்றத்தால், விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு.! விஜய் சேதுபதிக்கு பக்கா ஸ்கெட்ச்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும், அஜித்குமார் வினோத் இயக்கிய துணிவு திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். சமீபத்தில், வெளியாகிய இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க இதற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கின்றார்.

இதனை தொடர்ந்து, பொங்கல் நாளில் துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், இது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. சமீபத்தில் அஜித்தின் 62வது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில்,  விக்னேஷ் சிவனுக்கு பதிலாக, இயக்குனர் மகிழ் திருமேனி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், அஜித்துக்காக விக்னேஷ் சிவன் எழுதிய அந்த கதையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் Ak62 படத்திற்கு முன்பாகவே இதை வெளியிட்டு பெயரெடுக்க வேண்டுமென விக்னேஷ் சிவன் முடிவெடுத்துள்ளாரம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sethupathy May In Ajithkumar Story 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->