ஆத்தாடி.. அந்த படமா.. தலைதெறிக்க ஓடும் விஜய் சேதுபதி.! கடுப்பில் இயக்குனர்.!  - Seithipunal
Seithipunal


விஜய் சேதுபதி நடிப்பில் 800 என்ற திரைப்படம் உருவாக்கியது. இதில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் என்னும் வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்தார். இதற்காக விஜய் சேதுபதி நிறைய எதிர்ப்புகளை சந்தித்தார். பலரும் ஒரு துரோகியின் கதாபாத்திரத்தில் நீங்கள் எப்படி நடிக்கலாம் என்று கேட்டனர். 

இருப்பினும், அதை எல்லாம் விஜய் சேதுபதி பெரிதுபடுத்தாமல் இருந்தார். கொஞ்ச நாளில் அனைவரும் மறந்து விடுவார்கள் என்று அனைத்து இருந்தார். ஆனால் ரசிகர்கள் இதனை விட்டுவிடாமல் தொடர்ந்து விஜய் சேதுபதியை கண்டிக்க துவங்கினார். மேலும் விஜய் சேதுபதியை மரியாதை குறைவாக விமர்சிக்கத் தொடங்கினர். இதனால் இந்த படத்திலிருந்துதான் விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். 

தற்போது மக்கள் அனைவரும் இந்த விஷயத்தை மறந்து விட்ட நிலையில் விஜய் சேதுபதியிடம் படத்தின் இயக்குனர் மீண்டும் இந்த படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளார். உடனே விஜய் சேதுபதி அச்சச்சோ வேண்டவே வேண்டாம் என்னை ஆளை விடுங்கள் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay sethupathi ignores 800 movie


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal