வைகைப்புயல் வடிவேலா இது.? இந்த எனர்ஜிக்கு வயசே இல்ல.!  - Seithipunal
Seithipunal


மிகப்பெரிய இடைவெளிக்குப் பின்னர், வடிவேலு ஹீரோவாக நடிக்கின்ற திரைப்படம் தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த திரைப்படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து நடிகை ரெடின் கிங்ஸ்லி, ஷிவாணி நாராயணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கின்றனர்.

லைகா தயாரிப்பில் உருவாகின்ற இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். ஏற்கெனவே, இந்த திரைப்படத்திலிருந்து வெளியாகிய போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து இன்று படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில், தற்போது வைகைபுயல் வடிவேலுவின் ரீல்ஸ் வீடீயோ ஒன்று பலரையும் வியக்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadivelu reels Video viral 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->