மவனே யார்கிட்ட நடிகர் சந்தானம் கலக்கும் தில்லுக்குதுட்டு -2 ! முதல் பாடல் வெளியீடு!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ல்இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் "தில்லுக்கு துட்டு". இந்த படத்தில் கதாநாயகியாக சனன்யா காஜல் நடித்திருந்தார். இது காமெடி நிறைந்த திகில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கப்பட்டது.
 
அந்த வகையில், இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானத்தின் கூட்டணியில் தில்லுக்கு துட்டு -2 ம் பாகமானது எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஸ்ரீதா சிவதாஸ் மற்றும் ராஜேந்திரன் நடித்துள்ளனர்.
 
இந்த படத்தை ஹான்ட் மேட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சபீர் இசை அமைத்துள்ளார். இதையடுத்து, படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தில்லுக்கு துட்டு -2 படத்தின் சிங்கிள் ட்ராக் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

English Summary

The First Single from msanthanam 's DhillukuDhuddu2


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal