தளபதி 68 பட பூஜை வீடியோ மற்றும் செம்ம அப்டேட் வெளியானது! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் தலைப்பு வைக்காத 68வது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 

அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தென்னாபிரிக்கா சென்றுள்ளதாக தகவலும் வெளியான நிலையில், இன்று விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68வது படத்தின் பூஜை விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில், நடிகர் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த்,  வைபவ், சினேகா, லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்ற அப்டேட்டையும் படக்குழு அதிகாரபூர்மாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathy 68 movie update video 24102023


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->