தமிழ் சினிமாவின் கதாநாயகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு கொஞ்சம் கஷ்ட காலமாகவே அமைந்துள்ளதாக பல்வேறு சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த ஆண்டு ரஜினியின் - பேட்டை, அஜித்தின் - விஸ்வாசம், ராகவா லாரன்ஸின் - காஞ்சனா 3 ஆகிய படங்கள் மட்டும் வெற்றி படமாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. மற்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது. 

படங்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு நடிகர்களின் சம்பளம் ஒரு காரணம் என்று பிரபல திரைப்பட உரிமையாளர்கள் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழ் சினிமா கதாநாயகிகளின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

நடிகர்களின் சம்பளம் பட்டியல்:

ரஜினி - 60 கோடி 

விஜய் - 40 To 45 கோடி 

அஜித் - 30 To 40 கோடி 

சூர்யா - 30 கோடி 

கமல்ஹாசன் - 25 To 30 கோடி 

சிவகார்த்திகேயன் - 15 கோடி 

விக்ரம் - 7 To 10 கோடி 

தனுஷ் - 10 கோடி 

ஜெயம் ரவி - 9 கோடி 

கார்த்திக் - 7 கோடி 

சிம்பு - 6 கோடி 

ஆர்யா - 5 கோடி 

விஷால் - 5 கோடி 

ஜீவா - 3 கோடி 

சத்யராஜ் - 2 கோடி 

பிரகாஷ்ராஜ் - 1 கோடி
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil heros salary details


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal