வைரலாகும் முன்னாள் உலக அழகியின் வீடியோ!!  - Seithipunal
Seithipunal


முன்னாள் உலக அழகியும், இந்தி திரையுலகில் பிரபல நடியாக வளம் வருபவர், சுஷ்மிதா சென், தமிழில் நாகார்ஜூனா நடித்த ரட்சகன் படம் மூலம் இவர் அறிமுகமானர். 

பின்னர் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துவந்தார். சமீபகாலமாக இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றாலும், தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான படங்கள் மற்றும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் படங்கள் ஆகியவற்றை இவர் தொடர்ச்சியாக வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஜிம்னாஸ்டிக் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


சுஷ்மிதா சென் வெயிட்ட  வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வீடீயோவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வயதிலும் இப்படி உடற்பயிற்சி வருகிறீர்கள். இன்னும் இளமையுடனே இருக்கிறீர்கள் என வியந்து பாராட்டி வருகிறார்கள். 

English Summary

sushmitha release new video


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal