வெங்கட் பிரபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.! அடடே பாகுபலி நடிகராக இது.?! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு இயக்குகின்ற புது படத்தின் ஷூட்டிங்கில் சர்ப்ரைசாக வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோலிவுட்டில் அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் மாநாடு உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் வெங்கட்பிரபு. 

தற்போது, இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் 22வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு படவில்லை. இதில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். 

இந்த படத்தின் சூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியது. அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ராணா டகுபதி இருவருமே சர்ப்ரைசாக சூட்டிங்கில் கலந்து கொண்டனர். 

பட பூஜையில் அவர்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை கூறினர். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sk in vengat prabhu movie shooting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->