சிவகார்த்திகேயனின் அசத்தல் Transformation ...! மகனுடன் கூடிய Daddy-Son Workout ...!
Sivakarthikeyans Amazing Transformation Daddy Son Workout Son
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் 'ஏ.ஆர். முருகதாஸ்' இயக்கத்தில் நடிகர் 'சிவகார்த்திகேயன்' நடித்த புதிய படம் 'மதராஸி'. இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் நல்ல கருத்துக்களை பகிர்கிறார்கள், மேலும் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர்,விக்ராந்த், வித்யூத் ஜம்வல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Body Transformation Workout Video சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
அந்த வீடியோ காட்சிகளில், அவர் மகன் குகனுடன் உடற்பயிற்சி செய்யும் காட்சி மிகவும் க்யூட்டாகும் மற்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
English Summary
Sivakarthikeyans Amazing Transformation Daddy Son Workout Son