ப்பா.. அந்த வயசிலேயே லவ்ஸா.?! இணையத்தை தெறிக்கவிடும் எஸ்.கே& மனைவியின் விண்டேஜ் புகைப்படம்.!
Sivakarthikeyan and arthi Vintage Photo viral
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் தான் தற்போதைய நடிகர் சிவகார்த்திகேயன். பின், படிப்படியாக வளர்ந்து, தற்போது மிகவும் உச்ச நடிகராக இருக்கின்றார்.எந்தவொரு பேக்ரவுண்ட் சப்போர்ட்டும் இல்லாமல், வளர்ந்து வந்தவர் தான் சிவகார்த்திகேயன்.
கோலிவுட் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கின்ற சிவகார்த்திகேயன் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப் படங்களில் நடித்து இருக்கின்றார். கடந்த 2012-ஆம் வருடத்தில் வெளியாகிய மெரினா எனும் திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனவர் தான் சிவகார்த்திகேயன்.

இதையடுத்து, மனம் கொத்திப் பறவை அடுத்து, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தபடாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினி முருகன், டாக்டர், ரெமோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர்களது, நடிப்பை தாண்டித் தொடர்ந்து தயாரிப்பு ஒரு நிறுவனத்தையும் துவங்கி அதிலும் அவர் வெற்றியும் கண்டுள்ளார்.
கடந்த 2010- ல் வருடத்தில் தனது மாமா மகளான ஆர்த்தியை திருமணம் செய்தார். இவர்களது திருமணத்திற்கு பின் ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
English Summary
Sivakarthikeyan and arthi Vintage Photo viral