'அந்த' போட்டோவை வெளியிட்ட டிவி சேனல்! கடுப்பான ஷாலு ஷம்மு!! - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன், சூரி காமெடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.

இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார் . இந்த வீடியோக்களை ஷாலு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனை தொடர்ந்து, காதலர் தினத்தன்று ரோஜா இதழ்களால் தனது உடலை மூடியிருக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இந்த நிலையில் தற்போது ஷாலு ஷம்மு ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது இந்த போட்டோவை டிவி சேனல் வெளியிட ஷாலு கடுப்பாகி வெளியேறியுள்ளார். மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. 

c

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shalu shammu walk out from tv show


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal