துணிவு படத்தை பார்த்துவிட்டு பயங்கரமான பதிவை போட்ட வாரிசு பட சரத்குமார்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் தான் துணிவு. அதே போல் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாகியது. 

இதுவும் ஜனவரி 11-ம்  தேதியான நேற்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் - விஜய் 2 திரைப்படங்களும் (ஜனவரி 11ம் தேதி) ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இன்று துணிவு திரைப்படத்துடன் வெளியாகி இருக்கின்ற வாரிசு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்ற சரத்குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், "இந்த செலிபிரேஷன் காலத்தில் கிளாசிக் உருவமாக தோன்றியுள்ள துணிவு திரைப்படத்தினை கண்டு களியுங்கள்.

துணிவு திரைப்பட குழுவுக்கு வாழ்த்துக்கள். துணிவே துணை" என்று சரத்குமார் பதிவு செய்து இருக்கின்றார். அத்துடன் இந்த ட்வீட்டானது தற்போது நிறைய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarathkumar Post about Thunivu Movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->