அச்சு அசலாக சமந்தாவை வார்த்தெடுத்த நடிகை.! சம்யுக்தா மேனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை சமந்தா போலவே இருக்கின்ற புகைப்படத்தை நடிகை சம்யுக்தா மேனன் இணையத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மிக வேகமாக சினிமா துறையில் சமந்தா வளர்ந்து வருகிறார். நயன்தாராவுடன் இணைந்து விக்னேஷ் சிவன் இயக்குகின்ற காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். 

நடிகை சமந்தா போலவே இருக்கின்ற தனது புகைப்படத்தை பிரபல நடிகை சம்யுக்தா மேனன் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அச்சு அசலாக சமந்தா போலவே இருக்கிறீர்கள் என்று கமென்ட் போட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samyuktha menon photo similar to Samantha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->