சாக்ஷி இப்படி இருந்திருந்தா, கவின் லாஸ்லியாவ லவ் பண்ணிருக்கவே மாட்டார்.! புகைப்படம் உள்ளே.!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் சாக்ஷி அகர்வால் இப்படி அழகா ஜம்முனு கும்முனு ஆவங்கனு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, கவின் லாஸ்லியா பின்னாடி எட்டி கூட பார்த்திருக்க மாட்டார். பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி காலா, விஸ்வாசம் என பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து இருந்தார். 

இவர் பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்ட பின்னர் தான் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வருகின்ற டெடி படத்தில் சாக்ஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். அத்துடன் சில படங்களில் நடிப்பதுடன், அதிக தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகின்றார்.

பிக்பாஸ் 3வது சீசன் நிகழ்சியில், Playboy கவினை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் முக்கியமானவர் சாக்ஷி. இவரை கவின் பாதி காதலியாகவும், பாதி தோழியாகவும் அந்த நிகழ்சியில் பயன்படுத்தி கொண்டார். ஓபனாக சொல்ல வேண்டுமென்றால், கவின் தன்னுடைய கேர்ள் பெஸ்ட்டியாக சாட்சியை வைத்திருந்தார். 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

Happy valentines Day to all my sweethearts out here❤️❤️ Especially the single ones💖Love can be felt in any form💖 . . All I ever wanted is love and I am grateful to each one of you for all the love that you have showered over me❤️❤️ . . This day lets celebrate friendship, love and relationships. Lets forgive and forget and just bask in the warmth of true genuine affection from one another be it your mother, father, sister, friend, better- half, grandparents or even a stranger walking on the road. . . Compassion is humanity evolving💋 @fab_by_faiza @sarancapture @sangeethamakeoverartistry #valentinesday2020 #valentines #red #love #friendship #balloons🎈 #instapic

அன்று Sakshi Agarwal|Actress இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iamsakshiagarwal)

வனிதா செய்த கலவரத்தில் இவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு அவர் சிகப்பு நிற உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இருக்கின்றார். கையில் ஒரு ஹார்ட்டை வைத்திருந்த சாட்சியின் புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் அது கவின் இதயம் தானே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SAKSHI VALENTINES DAY SPECIAL PHOTO SHOOT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal