ஒரு படத்துக்கு ரூ.275 கோடியா? கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள்! - Seithipunal
Seithipunal


விஜய், சிவகார்த்திகேயன் உள்பட கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள் யார்... யார் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களின் சம்பளம் தான் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் ஹிட் கொடுத்தாலே லட்சத்தில் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் கூட தனக்கு 5 கோடி வேண்டும், 10 கோடி வேண்டும் என கேட்டு வருகிறார்கள். அப்படி இருக்கையில் நட்சத்திர நடிகர்கள் பற்றி சொல்லவா வேண்டும், அவர்கள் படத்துக்கு படம் 50 கோடி சம்பளத்தை அதிகரித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள் பற்றி கீழே வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs275 crore for a film Top 5 highest paid actors in Kollywood


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->