விஜயுடன் மாலாத்தீவு போனா என்னா தப்பு.?! ஆவேசமான ராஷ்மிகா.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். 

கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலம் அடைந்தார். கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 

இவரது நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இத்தகைய நிலையில், சமீபத்திய பேட்டியில் பேசிய போது ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவர கொண்டவுடன் நீங்கள் மாலத்தீவிற்கு போனீங்களா என்றும் அவரை காதலிக்கிறீர்களா என்றும் கேட்கிறார்கள்.

நானும், விஜய் தேவர கொண்டாவும் நண்பர்கள்..  என்னுடைய நண்பருடன் நான் டூருக்கு சென்றால் என்ன தவறு.?" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashmika angry about malathervu Matter


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal