முதலில் தம்பி, இப்போ அண்ணன்., எக்ஸ்பிரெஷன் கியூன் ராஷ்மிகா.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் ராஷ்மிகா, தற்போது தமிழகத்தில் சுல்தான் திரைப்படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் "சூர்யா 40" என்ற பெயரிடாத படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெயரிடப்படாத சூர்யாவின் 40வது திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக கூடும் என்றும், இந்த சூர்யா 40வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rashmika act with surya


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->