நடிகை ரைசா வில்சனை அழவைக்க ஐடியா கொடுத்த விவேக்.! நன்றி கூறிய நடிகை.!  - Seithipunal
Seithipunal


நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பியார் பிரேமா காதல் வருமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். 

தற்போது காதலிக்க யாருமில்லை போன்ற சில படங்களில் நடித்து வருகின்றார். இத்தகைய சூழலில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னை அழ வைக்கின்ற படத்தை பார்க்க விரும்புகிறேன். யாராவது ஐடியா கொடுங்கள் என்று கேட்டிருந்தார். 

இப்படிலாம் சரக்கடிக்க எங்க காத்துக்கிட்டிங்க.! ரைசாவின் வேற லெவல் போட்டோ.!  - Seithipunal

இதற்கு பலரும் இந்தி உள்ளிட்ட பல படங்களை பதிலாக கொடுத்தனர். இந்த பதிவை கண்ட நடிகர் விவேக் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பாபு என்ற திரைப்படத்தைப் பாருங்கள் இந்த படத்தின் இறுதியில் நீங்கள் அழுது விடுவார்கள் என்று தனது ஐடியாவை கொடுத்துள்ளார். 

அதற்கு உங்களுடைய பரிந்துரைக்கு நன்றி இப்போதே இந்த படத்தை பார்த்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். நடிகை ரைசா மற்றும் விவேக் இருவரும் வேலை இல்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raiza wilson and vivek convo on twitter


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal