இன்று மாலை 4.05 மணிக்கு...  ''புஷ்பா 2'' திரைப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா' திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் வடமாநிலங்களில் பெரும் வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து ''புஷ்பா 2'' திரைப்படம் உருவாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தில் இறுதி கட்டப்படபிடிப்பு நெருங்கியுள்ளதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இன்று மாலை 4.05 மணி அளவில் 'புஷ்பா 2' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதற்கிடையே 'புஷ்பா 2' டீசர் வெளியீட்டு தேதியாக இருக்கலாம் என கருத்து வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pushpa 2 movie update


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->