நித்தியாவின் இரண்டாவது திருமணம்.. வைரலாகும் புகைப்படம்..!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் "நந்தினி". இந்த சீரியலில் நடித்தவர் தான் நித்யாராம். இவர் கர்நாடகாவை சேர்ந்த பெண். மேலும், நந்தினி சீரியல் மூலம் தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாக்கி கொண்டவர் நித்தியா.

இதை தொடர்ந்து, தற்போது மீண்டும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும், லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். மேலும், நித்தியாவின் முதல் திருமணம் சரியாக அமையாத காரணத்தால், சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றார். இந்த நிலையில், பெற்றோர்கள் இரண்டாம் திருமணம் செய்து வைக்கின்றனர். 

மேலும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவரை அவர் திருமணம் செய்கிறார். இதனை தொடர்ந்து, நேற்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithyaram marriage images


கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
Seithipunal