மீண்டும் உடல் எடையை கூட்டி பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.!  - Seithipunal
Seithipunal


நித்யாமேனனிற்கு ஓ காதல் கண்மணி படத்தின் மூலம், தமிழ் துறையில் ஒரு impact ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது என்றால் அது மிகையாகாது. அதன் பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர், நடிகர் விஜயுடன் மெர்சல் திரைப்படத்தில், இணைந்து நடிக்கும் வாய்ப்பை நித்யாமேனன் பெற்றார். அவர் அந்த படத்தில் நடித்திருக்கும் காட்சி மிகவும் வரவேற்பைப் பெற்றது. ஐஸ் என்ற கதாபாத்திரத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்து இருப்பார். 

nithya menon hot

நித்யாமேனன் அந்த படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மேலும், அவர் இறக்கும் காட்சியை பார்த்து கண் கலங்காத ரசிகர்களே இல்லை. அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையால் அந்த படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். அதன் பின்னர் சில மலையாள படங்களில் நடித்து வந்துள்ளார்.

முன்னதாக அவர் உடல் எடையை குறைத்து இருந்தது குறிப்பிடதக்கது . தற்போது நித்யாமேனன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது உடல் எடையை மீண்டும் அதிகப்படுத்தி கொஞ்சம் கிளாமரான உடையில் போஸ் கொடுத்து இருக்கின்றார். அந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதற்கான புகைப்படங்கள் இதோ:

 

English Summary

nithya menon release photo


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal