71வது தேசிய திரைப்பட விருதுகள்! 3 விருதுகளை வென்ற பார்க்கிங் திரைப்படம்!
National Award 71 parking Harish Kalyan GV Prakash Kumar
சிறந்த திரைப்படத்திற்கான விருது ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் முக்கிய பாத்திரங்களில் நடித்த ‘பார்க்கிங்’ படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பார்க்கிங்’ படத்தில் நடித்த எம்.எஸ். பாஸ்கர் பெற்றுள்ளார்.
மேலும் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம் குமார் பால கிருஷ்ணன் பெற்றுள்ளார்.
இந்த படத்தின் கதையும், இயக்கமும் ராம் குமார் பால கிருஷ்ணன் ஆவார். இது அவருக்கு முதல் படம் ஆகும்.
மேலும், இசைத் துறையில் சிறந்த பாடலுக்கான விருதை ‘வாத்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பெற்றுள்ளார்.
English Summary
National Award 71 parking Harish Kalyan GV Prakash Kumar