தேசிய விருதை தட்டிச் சென்ற நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா..! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள கலைதுறையினரை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் பாராட்டும் விதமாக ஓவ்வொரு ஆண்டும் விருதுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், 68 வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில், மலையாளத்தில் இயக்குநர் சசிதானந்தன் இயக்கத்தில் வெளியான அய்யப்பன் கோஷியும் படத்தில் களக்காத்த சந்தனமேரம் என்ற பாடலுக்காக நாட்டுபுற பாடகி நஞ்சம்மாளுக்கு சிறந்த பிண்ணனி பாடகிக்கான தேசிய விருது அறிவிகப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அய்யப்பன் கோஷியும் படத்துக்காக மறைந்த இயக்குநர் சசிதானந்தனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு வெளியான அய்யப்பன் கோஷியும் திரைப்படம் மலையாளம் மட்டுமின்றி பல மொழி ரசிகர்களாலும் பாரட்ட பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Najammal Gets the national award for best singer


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->