அந்தளவு தாராளம் காட்டி.. ஏராளமாய் தவிக்கவைத்த மாளவிகா மோகனன்.! - Seithipunal
Seithipunal


நடிகை மாளவிகா மோகனன் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மாளவிகா மோகனன் அறிமுகமானார். அதன் பின்னர் நிர்நாயக்கம் என்ற மலையாள படத்தில் நடித்தார்.

பின்னர் 2017 ஆம் ஆண்டு நானு மட்டு வரலட்சுமி என்ற கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இருப்பினும் அவருக்கு கன்னட படங்களில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் கன்னட படங்களில் நடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. மீண்டும் மலையாளத்தில் தி க்ரேட் ஃபாதர் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

பின்னர்தான் அவருக்கு பாலிவுட்டின்‌ பியாண்ட் த கிளவுட்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் மாளவிகா மோகனன் பிராண்ட் நடிகையானார். பின்னர் தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட திரைப்படத்திலும், நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்தார். 

இந்த நிலையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malavika Mohanan low Nech frog Photo viral


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal