ரசிகருடன் சேர்ந்து செய்யும் செயலா இது.? லாஸ்லியா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. 

லாஸ்லியா கலந்து கொண்ட அதே சீசனில் நடிகர் தர்ஷனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் லாஸ்லியாவுக்கு நிறைய ரசிகர் கூட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து நடிகை லாஸ்லியா நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார்.

 

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற திரைப்படம் தமிழில் கூகுள் குட்டப்பன் என்று ரீமேக் செய்யப்பட்டது. அதில் தர்ஷனுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவர் ரசிகருடன் சேர்ந்து ஹார்டின் சிம்பல் செய்து கைகள் கோர்த்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் கடும் கண்டனங்களை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

losliya heartin sympol photoshoot viral 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->