பிக்பாஸ் மூலம் லொஸ்லியாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.! கொண்டாட்டத்தில் லொஸ்லியா.!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிலர் தங்களது உண்மை முகத்தையும், சிலர் தங்களது பொய்யான முகத்தையும் காட்டி வருகின்றனர். 

இலங்கையைச் சேர்ந்த மாடல் லொஸ்லியா போட்டியாளராக பிக் பாஸ் சீசன் 3 நுழைந்துள்ளார். இவர் அங்கிருக்கும் செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஆரம்பம் முதல் எந்த ஒரு சண்டை, சர்ச்சைகளில் சிக்காமல் ஆடல், பாடல் என இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துவருகிறார்.

இந்நிலையில் லொஸ்லியாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அது என்னவென்றால் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக நடிக வாய்ப்பு வந்துள்ளது. தமிழ் நடிகரும் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதி நடிக்கவுள்ள அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

losliya act Tamil movie


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->