அம்மாடி கீர்த்தி சுரேஷா இது.?! பழைய குடும்ப புகைப்படம் வைரல்.!
Keerthi suresh Family Photo Viral
நடிகை கீர்த்தி சுரேஷ் சிறுவயதில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்திலும், இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காகிதம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் மரைக்காயர் எனும் படத்திலும், தெலுங்கில் சர்க்கார் வாரி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியான நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினருடன் குழந்தைப் பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
English Summary
Keerthi suresh Family Photo Viral