பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.?! வைரலாகும் புகைப்படம்.!
Kavya arivumani family photo viral
விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும். அந்தவகையில் கடந்த 2018 முதல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.
நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக வாழும் கதைதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் அதிக ரசிகர்களை கொண்ட கேரக்டராக முல்லை கேரக்டர் இருக்கிறது.

முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் துடிப்பான சுறுசுறுப்பான நடிப்பு அனைவரையும் ஆனால் எதிர்பாராதவிதமாக சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இந்த கதாபாத்திரத்தை எப்படி ரிப்ளேஸ் செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடிக்க வந்தார்.

இத்தகைய நிலையில், நடிகை காவியா அறிவுமணியின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kavya arivumani family photo viral