ஜெயம் ரவியின்.. ஜெ.ஆர்.30 படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்.! ஹீரோயினாகும் பிரியங்கா அருள்மோகன்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகர் ஜெயம் ரவி இருக்கின்றார். இவர் ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.எனவே தான் எப்பொழுதும் அவரை ஜெயம் ரவி என்று ரசிகர்கள் அழைத்தனர். இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம் வெளியாகியது. 

ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை ஈட்டவில்லை.தற்போது ஜெயம்ரவி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பகுதி ஒன்றில் நடித்துள்ளார். இத்தகைய நிலையில் ஜெயம் ரவி 30 எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைக்கிறார். இதில் நடிகர்கள் நட்டி நடராஜ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார். இந்த படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jr30 Shooting starts today


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->