பிரபல நடிகரின் ஆடையில்லா புகைப்படம் வைரல்..! ஆண்களையும் விட்டு வைக்காத டபூ..!  - Seithipunal
Seithipunal


பிரபல புகைப்பட கலைஞரான டபூ ரத்நானி 2020 ஆம் ஆண்டிற்கான காலண்டர்க்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது தலைப்புச் செய்தியாக வலம் வருகின்றன. பல்வேறு நடிகைகள் இந்த போட்டோஷூட்டில் கலந்து கொண்டு இருந்தாலும் சன்னிலியோன், பூமி பெட்நேகர், கியாரா த்வானி ஆகிய மூன்று நடிகைகளின் தோற்றம் மட்டும் கண்ணை விட்டு அகலவே இல்லை என்று தான் கூறவேண்டும். மூவரின் புகைப்படம் தான் அப்படி மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கின்றன. 

இது தவிர மற்ற நடிகைகளும் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து இருக்கின்றனர். 2017ம் ஆண்டில் நடிகை ஆலியா பட் டபூவின் காலண்டருக்கு மேலாடை இல்லாமல் போட்டோஷூட் போஸ் கொடுத்து இருக்கின்றார். அதில், தன்னுடைய முன்னழகை கருப்பு பூனை ஒன்றை வைத்து அவர் மறைத்து இருப்பர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

இதுபோலவே நடிகை வித்யாபாலன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த தவறவில்லை. ஒரு காபி கப்பை கையில் வைத்துக்கொண்டு செய்தித்தாளை வைத்து உடலை மறைத்துக் கொண்டு இருப்பார். பரினீத்தி சோப்ராவும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருப்பார். ஒரு டிராலியில் உள்ளே படுத்து அந்தரங்க பாகங்களை மறைத்து போஸ் ஒன்றை கொடுத்து இருப்பார். அதுபோல ஷ்ரத்தா கபூரும் ரசிகர்களுக்காக மனம் திறந்து இதுபோன்ற போட்டோஷூட்டில் கலந்து கொண்டு விருந்து அளித்து இருக்கின்றார். 

இந்நிலையில், பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம் ஆடையில்லாமல் கொடுத்த போஸையும் புகைப்படமாக வைரலாக்கி வருகின்றனர். தபூ தனது இணையப்பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

💯 #lit 🌋 🤩 Love it! Thank you John for always being a sport and creating incredible calendar shots together! Love Ya! ❤️📸🗓 Repost @thejohnabraham Thank you Dabboo for this one !!! @dabbooratnani @manishadratnani . . Fitness @thevinodchanna Hair by @prerna2510 Makeup #Venky #dabbooratnanicalendar #dabbooratnani #manishadratnani #dabbooratnaniphotography 
Artist #johnabraham

Photography @dabbooratnani
Assisted by @manishadratnani
 Team Details Makeup Venky Hair @Prerna2510 
Team JA @minnakshidas @thevinodchanna 
Team DR @myrahratnani @kiararatnani @shivaanratnani Production & Location @dabbooratnanistudio #25yearsofdabbooratnani #dabbooratnanicalendar2020

அன்று Dabboo Ratnani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dabbooratnani)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JOHN ABRAHAM VIRAL PHOTO


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal