காட்டிய கவர்ச்சிக்கு, ஜான்வி கபூருக்கு கிடைத்த வாய்ப்பு.! எடுத்ததும் எந்த மொழியில் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


1980 -களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமலுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவர் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்து பின் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார்.

ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி துபாயில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவரது சர்ச்சையான புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஜுனியர் என்டிஆரின் 31-வது படத்தில் நடிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஜான்வி கபூரை அணுகி இருக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக தயாராகின்ற இந்த திரைப் படத்தை கேஜிஎஃப் பட பிரசாந்த் நீல் இயக்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

janvi kapoor in telugu movie 


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal