ஐஸ்வர்யா ரஜினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா.?! முழு விவரம் உள்ளே.! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்துகொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

இவர்கள் இருவரையும் இணைக்க குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும், தோல்வியில் முடிந்தது. தனுஷ் தற்போது பாலிவுட் ஹாலிவுட் என்று சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யாவும் நிறைய படங்களில் பிசியாக இருக்கிறார். ஏற்கனவே, பயணி என்றார் மியூசிக் வீடியோவை ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் நிலையில், தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

லாரன்ஸ் நடித்த ஒரு படத்தை ஐஸ்வர்யா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகா, உடற்பயிற்சி என்று தனது பிட்னஸ் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களி வைரலாகி வருகிறது. 

ஐஸ்வர்யாவுக்கு சில அப்பார்ட்மென்ட் மற்றும் பண்ணை வீடுகள் சொந்தமாக இருக்கிறது. சில நிறுவனங்களில் அவர் ஷேர் ஹோல்டராகவும் இருக்கிறார். 30 கோடி ரூபாய் மதிப்பில் ஐஸ்வர்யாவுக்கு சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ishwarya Rajinikanth property details


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->