நான் யார் என்றும் தெரியும் அல்லவா.. தர்பார் இசைவெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் அதிரடி..!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பின்னர் காவல் அதிகாரியாக நடித்து., விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா., யோகி பாபு., தம்பி ராமையா உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவானது நேற்று நடைபெற்ற நிலையில்., இவ்விழாவில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் ரஜினியின் தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ் பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகவா லாரன்ஸ் பேசிய சமயத்தில்., தான் தலைவரின் மீது தீவிர அன்புள்ளவன். என் தலைவனின் மீது தீவிர அன்புள்ளவன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கமல் போஸ்டரின் மீது சாணியை அடித்தேன் என்று கூறினார். 

darbar,

மேலும்., தலைவரின் திரைப்படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் போஸ்டர் ஓட்டுவதற்கு சாண்டியிட்டுள்ளேன். அந்த நேரத்தில் தனது மனநிலை அவ்வுளவு தான். இந்த நேரத்தில் தான் எனக்கு புரிகிறது., இவர்கள் இருவரும் எவ்வுளவு பெரிய நண்பர்கள் என்பது புரிந்துள்ளது. ரஜினியின் ரசிகனான என்னையும் மதித்து., எனது வாழ்க்கையில் ஒளியேற்றி இப்போது அவர் அருகிலேயே வைத்து கொள்கிறார்..

இதனை மேடையிலேயே வைத்து ராகவா லாரன்ஸ் தெரிவித்த நிலையில்., இதனை கேட்ட ரஜினி ரசிகர்கள் அனைவரும் கரகோஷம்., விசில் என அரங்கத்தையே அதிரவைத்தது. மேலும்., இது தனது சிறு வயதில் செய்தவை என்றும்., தற்போது கமலை நான் எவ்வுளவு மதிக்கிறேன் என்றும் அவருக்கு தெரியும்.. நான் யாரின் மீது எவ்வுளவு மரியாதையை வைத்துள்ளேன் என்பது தெரியும் என்று பேசியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in darbar movie audio launch raghava lawrence speech


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal