ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்துகொண்டுள்ள ஐபில் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அனின் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக 287 ரன்களை அடித்து வரலாற்று சாதனை படைத்தது. ஹைதராபாத் அணி கடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியுடன் மோதியது.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சந்தித்துளளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hyderabad team meet actor Mahesh Babu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->