முதன்முதலாக பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெளியிட்ட அழகிய புகைப்படம்..!! - Seithipunal
Seithipunal


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 ல் ரசிகர்களிடம்  பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் முன்னதாக பல படங்களில் நடித்திருந்தார், இருந்தாலும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மூலம் அவருக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. இதனால் அவர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட நாபராக இருந்தார். இதை தொடர்ந்து, கணேஷ் தொகுப்பாளினி மற்றும் நடிகையுமான நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது, தற்போது கணேஷ் தன்னுடைய மகளின் புகைப்படத்தை முதன்முதலாக போட்டோ ஷுட் எடுத்து வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ganesh venkatraman daughter image


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal