பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்!
Famous music composer Vijay Anand passed away
திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (வயது 71) உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று உயிரிழந்து விட்டார்.
நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், ஊருக்கு உபதேசம், ராசாத்தி வரும் நாள் உள்ளிட்ட 10 தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கன்னடத்தில் நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விஜய் ஆனந்த் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Famous music composer Vijay Anand passed away