அஜித் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி- விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் வெளியானது! - Seithipunal
Seithipunal


ஒரு பக்கம் விஜயின் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால்  நடிகர் அஜித்தின் ரசிகர்கள் விடாமுயற்சி படம் குறித்த ஏதாவது அப்டேட் வருமா என்ற ஏக்கத்தில் தவித்து கொண்டிருக்கின்றனர்.

அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் விடா முயற்சி.இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ந் தேதி வெளியானது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது,மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க உள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

நீரவ் ஷா ஓளிப்பதிவு செய்யவுள்ளார். விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exciting news for Ajith fans New update of vidamuyarchi movie release


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->