ரஞ்சித் பட நாயகியின் ராவான புகைப்படங்கள்.! போதையேறி புத்திமாறிப்போன நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழில், 'போதை ஏறி புத்தி மாறி', 'அன்புள்ள கில்லி' என்ற இரு படங்களில் நடித்திருப்பவர் நடிகை துசரா விஜயன். தற்போது இவர் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

நடிகை துஸரா விஜயன் மாடலாகவும் இருந்து வருகின்றார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார். 

ஆர்எம்கேவி கோ-ஆப்டெக்ஸ், பச்சையப்பாஸ் சில்க்ஸ், காமதேனு சில்க்ஸ் என்று இவர் சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து இருக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் இவர் சில குறும் படங்களிலும் நடித்து இருக்கின்றார். 

இணையத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் துஸரா விஜயன், சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படதொகுப்பு மிகுந்த வைரல் ஆகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dusara vijayan latest photoshoot 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->