தமிழ் படத்தை தயாரிக்கும் எம்.எஸ்.தோனி.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தனது சொந்த தயாரிப்பில் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்தது. அத்துடன் இவரது முதல் திரைப்படம் தமிழில் தான் என்று கூறப்பட்டது.

இதில் முதல் முதலில் நடிகர் விஜய்யை வைத்து தோனி படம் தயாரிப்பாளர் என்று வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டது. சூர்யா, அஜித் என்று பல முன்னணி நடிகர்களின் பெயர் அடிபட்ட நிலையில் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் முதல் தமிழ் படத்தின் டைட்டில் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni Entertainment production no1 announcement tomorrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->