சென்னை சர்வதேச திரைப்பட விழா : 12 படங்களுக்கு இடையே கடும் போட்டி! - Seithipunal
Seithipunal


வரும் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 22வரை 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. 

இதற்காக சென்னையில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா தியேட்டரில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 150 படங்கள் திரையிடப்பட உள்ளது. உலக நாடுகளின் தரமான படங்களும் திரையிடப்பட உள்ளது. 

தமிழ் படங்களின் பட்டியல் :

ஆதார், பிகினிங், கார்கி, 
இரவின் நிழல், கசடதபற, 
பபூன், கோட், இறுதிபக்கம், 
மாமனிதன், ஓ2, யுத்த காண்டம்,
நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய அளவில் மற்ற மொழி படங்களுடன் போத்தனுர் போஸ்ட் ஆபிஸ், மலை நேர மல்லிப்பூ, கடைசி விவசாயி படங்கள் ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்கள் போட்டியிட உள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Film Fare 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->