ஊரே கழுவி ஊத்தும் பீஸ்ட் படம், 2 நாளில் வசூல் செய்தது எவ்வளவு தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இன்று கேஜிஎப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் 2 திரைப்படத்திற்கும் போட்டி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கேஜிஎஃப் 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது. 

இந்நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் திரைப்படத்தின் வசூல் ரூபாய் 80 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beast movie collection in 2 days


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->