அஸ்வினை குதூகலப்படுத்திய ரசிகர்கள்.! ஒரே கொண்டாட்டம் தான் போங்க.! - Seithipunal
Seithipunal


'குக் வித் கோமாளி' அஸ்வின் நடித்த 'குட்டி பட்டாஸ்' என்ற ஆல்பம் யூடியூபில் 40 மில்லியன் கலை கடந்து சாதனை படைத்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின். இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, கனா காணும் காலங்கள் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அஸ்வினுக்கு குக் வித் கோமாளியால் அடித்த ஜாக்பாட்.! ஓவர் குஷியில் தலைவர்.! -  Seithipunal

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதை அடுத்து தற்போது மூன்று படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், இவரது நடிப்பில் குட்டி பட்டாஸ் என்ற ஆல்பம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போதைய குட்டி பட்டாஸ் ஆல்பம் யூட்யூபில் 40 மில்லியன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை அஸ்வின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aswin new album song


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal