அமரன் படம் எப்போது ரிலீஸ் - மரண அப்டேட் கொடுத்த படக்குழு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் "அமரன்." இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் சிவகார்த்தியேகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் வித்தியாசமாக அமைந்துள்ளது. மேலும், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமரன் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amaran movie release date update


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->