மீண்டும் அதே பிரம்மாண்டத்தோடு திரையரங்கை அதிரவைக்க வருகிறது பாகுபலி..! - Seithipunal
Seithipunal


ஒரே ஒரு படம் இரண்டு பாகங்களாக வந்து இந்தியா முழுவதிலும் அதிக அளவு பேசப்பட்டு, அதிக வசூலை அள்ளி தந்த படம் பாகுபலி.

இந்த படத்தின், முதல் பாகதின் இறுதி கட்டத்தில் சூப்பர் டுவிஸ்டுடன் படத்தை முடித்து இருப்பார்கள். இதை தொடர்ந்து  இரண்டாம் பாகத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பை படக்குழு ஏற்படுத்தி இருந்தது.

அதிகம் வசூலித்த இந்திய படங்களில் இந்த படம், கண்டிப்பாக இடம் பெரும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த படத்திற்காக பிரபாஸ் 5 வருடம் கடின உழைப்பை இதில் செலுத்திருப்பார்.

அனைத்து திரையரங்குகளில் ராஜ்ஜியம் செய்த இந்த மீண்டும் திரையிடப்பட இருக்கிறதாம். வரும் நவம்பர் 22ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் படத்தின் முதல் பாகம் ஒளிபரப்பாக இருக்கிறதாம். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again bahubali release in theatre


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
Seithipunal