போதை தலைக்கேறி மட்டையாகிய வனிதா.! சரக்குடன் வெளியிட்ட மிடுக்கான போட்டோ.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை காதலித்து கிறிஸ்துவ முறைப்படி அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. 

நான் பாஜகவிலா? வனிதாவின் பரபரப்பு பேட்டி! - Seithipunal

இருப்பினும், அதன்பின் பீட்டரின் முதல் மனைவியால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. எனவே, நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. லிவிங் டூ கெதர் முறையில் தான் வாழ்கிறோம் என்று சமாளித்துவிட்டார். இதன்பின் பல பிரச்சனைகள் பீட்டர் பாலுடன் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இதனால், இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், நடிகை வனிதா தனது காதல் தோல்வியை கொண்டாடும் பொருட்டு, கையில் சரக்கு கிளாஸுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress vanidha Lying photoshoot 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal