மாடர்ன் உடை மட்டுமில்லங்க., புடைவையிலும் கவர்ச்சி தான்.! பிக்பாஸ் ரேஷ்மாவின்., படுகவர்ச்சி போஸ்.!  - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக தொடங்கினர். அவர் ‘வம்சம்’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். 

அதையடுத்து நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின்புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் காமெடி நடிகர் சூரி, இவர் கழுத்தில் தாலியை கட்டுவார். அந்த ‘புஷ்பா புருஷன்’ காமெடி மிகப்பெரிய ஹிட்டானது. பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்துக்கொன்று மேலும் பிரபலமானார். 

பிக்பாஸ் வீட்டில் ரேஷ்மா தான் இருக்கும் இடம் தெரியாமல் மிகவும் அமைதியாக இருப்பார். அனைவரிடமும் நட்பு பாராட்டக் கூடியவர் அவர். அங்கு இருந்தபொழுது எந்த வம்பு, தும்புக்கும் போகாமல் இருந்தவர்.

இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி எப்பொழுதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றார். சமீபகாலமாக புடவையில் கூட படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். கண்களாலேயே கவர்ந்து இழுக்கும் வகையில் ஒரு ஹாட் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சொக்கிப்போய் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress reshma hottest pic uploaded in Instagram 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->