இளைஞர்களின் கனவு கன்னி... ஹாலிவுட் நாயகிக்கு கொரோனா.. கண்ணீரில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கொரோனா வைரஸ் ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி அனைவரையும் பாதித்து பழிவாங்கி வருகிறது. 

திரைத்துறையை சார்ந்த பலரும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் தற்போது அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். மேலை நாடுகளில் முதலில் அதிகரித்த கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல ஹாலிவுட் நடிகர்கள் கொரோனாவின் பிடியில் சிக்கினார். சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகையான ரேச்சல் வைட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

நடிகை ரேச்சல் வைட் " உங்ளி மற்றும் ஹர் ஹர் பயோமெஷ் " போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கொரோனா உறுதியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சொக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஹாலிவுட் திரையுலகில் பல படங்களிலும், பெங்காலி படத்திலும் நடித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Rachel White positive corona virus


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal